தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சீனாவின் முப்படைகள்

3 months

சீன ராணுவம் அண்மைக்காலங்களில் யுத்தத்தில் ஈடுபடாத காரணத்தால் தனது படைகளை தயார் நிலையில் வைத்திருக்க  முப்படைகளையும் தொடர் பயிற்சியில் ஈடுபடுத்தி உள்ளது.  

Read next: அஸ்ட்ராஸெனக்காவின் கொரோனா தடுப்பூசி தரவுகள் ஒக்டோபரில் அல்லது நவம்பர் வெளியாகும்