வாழ்க்கை சலிப்பாக உள்ளதென நினைப்பவர்கள் அறிந்திருக்க வேண்டியவை!

Mar 12, 2023 03:01 am

வாழ்க்கை சலிப்பாக உள்ளதென நினைப்பவர்கள் செயல்களை இப்படி மாற்றி முயற்சி செய்ய வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

அன்றாடம் நீங்கள் செய்யும் விடயங்களில் ஏதேனும் மாறுதல் செய்துப் பாருங்கள். உதாரணமாக காலையில் காஃபி குடிப்பவர்கள் மாறாக டீ சுவைத்துப் பார்க்கலாம், எப்போதும் செல்லும் வழியை விடுத்து வேறு வழியைக் தேர்ந்தெடுத்து செல்லலாம்.

10

உங்களுக்கு ரொம்ப பிடித்த பொழுதுபோக்கை தீவிரமாக செய்யவும். அதன் சார்ந்த நண்பர்களுடன் சேர்ந்து உரையாடுதல் போன்றவற்றை செய்யலாம்.

12

உங்கள் வெளிப்புறத் தோற்றத்தை சற்றே மாற்றிப் அமைப்பதினால் உங்களுக்கே உங்களை கண்ணாடியில் பார்க்கும்போது ஆர்வமாக இருக்கும்.

சிறு சிறு குழந்தைத்தனமான விடயங்களை செய்வதின் மூலம் மன உற்சாகம் அடையும். ஏதேனும் ஆக்கப்பூர்வமான, உங்களுக்கு மிகவும் ஆர்வமுள்ளவற்றை புதிதாக கற்றுக் கொள்ள ஆரம்பிக்கலாம்.

Eight

எங்கையாவது உங்களுக்கே பிடித்த இடத்திற்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டு சென்று வரலாம். வீட்டிலுள்ளப் பொருட்களை இடம்மாற்றி வைப்பது அல்லது வேறுவிதமாக அலங்கரிப்பதினால் மிகப்பெரிய மன மாற்றம் ஏற்படும்.

Can

பள்ளிகாலம் மட்டும் தான் படிப்பதற்கு என்று இல்லை அறிவைக் வளர்த்து கொள்வதற்கு வயது வரம்பில்லை. நிறைய விஷயங்களை தெரிந்துக் கொள்ள நிறைய புத்தகங்களை படிக்கலாம்.


Read next: இலங்கை பொலிஸார் பயன்படுத்தும் கண்ணீர்ப்புகை குண்டுகளால் ஆபத்து