இவ்வளவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ரிஷி சுனக் பெற்றுள்ளாரா?

Oct 23, 2022 08:56 pm

கன்செர்வேட்டிவ் கட்சி தற்பொழுது 357 ஆசனங்களை கொடுள்ளது-இதன் காரணமாக போட்டியில் பங்குபெறுபவர்கள் குறைந்தது 100 நாடாளுமன்ற உரு[உறுப்பினர்களின் ஆதரவை பெறவேண்டும் என்ற விதிமுறை இந்த போட்டியில் நடைமுறையில் உள்ளது. தற்பொழுது ரிஷி சுனக் மற்றும் பென்னி மொடன் ஆகியோர் போட்டியில் பங்குபெறுவதாக அறிவித்துள்ள வேளையில் போரிஸ் ஜோன்சன் போட்டியில் பங்கு பெறுவார் என்று அவரது கூட்டாளி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஒரு போட்டியாளர் 155 நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவை பெற்றால் மற்றைய இருவரும் பொட்டில் பங்கு பெறுவது கணித அடிப்படையில் சாத்தியம் இல்லை-அதாவது 354இல் இருந்து 155 ஐ கழித்தால் 199 மீதமுள்ளது. பொடியார்கள் தம்மை தாமே நியமிக்க முடியாது. இதன் காரணமாக 2 உறுப்பினர்களை கழித்தே பார்க்க வேண்டும். 

தற்பொழுது ரிஷி சுனக் 147 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளார். போரிஸ் ஜோன்சன் 57 உறுப்பினர்களின் ஆதரவையும், பென்னி மொடன் 24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுள்ளனர். இப்பொழுது உள்ள அவரை நாடாளும உறுப்பினர்களே வெற்றியாளர்களாகவும் அடுத்த அறிவிக்கும் சூழல் உள்ளது.Read next: Breaking: போட்டியில் இருந்து விளக்கினார் போரிஸ் ஜோன்சன்