உக்ரோனுக்கு வழங்கப்படும் போர் விமானங்கள் அழிக்கப்பட்டும் - ரஷ்யா எச்சரிக்கை

Mar 18, 2023 05:21 pm

உக்ரேனுக்கு நேட்டோவும் ஏனைய நாடுகளும் வழங்கும் போர்விமானங்கள் அழிக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

அண்மையில் உக்ரேனுக்கு உதவ மிக்-29 ரகப் போர் விமானங்கள் 25 ஐ  வழங்கப்போவதாக போலந்து மற்றும் ஸ்லோவேக்கியா என்பன அறிவித்திருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ரஷ்யா மேற்குறிப்பிட்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read next: இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் இருவர் பலி