இலவச வீட்டுமனை பட்டா வேண்டி காத்திருப்புப் போராட்டம்

Nov 24, 2022 11:52 am

திருவள்ளூர் அடுத்த லட்சிவாக்கத்தில் மூன்றாவது நாளாக இலவச வீட்டுமனை பட்டா வேண்டி காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டு  வந்தவர்களிடம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான்வர்கீஸ் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ்கல்யாண், உதவிஆட்சியர் மகாபாரதி, கும்மிடிப்பூண்டி  சட்டமன்ற உறுப்பினர்.

கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட  நிலையில்  போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.

இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Read next: பட்டதாரி காதல் ஜோடிகள் தற்கொலை