கொரோனாவால் வியட்னாமில் முதல் மரணம் பதிவானது!

1 week

வியட்னாம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று முதல் மரணம் ஏற்பட்டுள்ளது.

மேலும் குறித்த இடத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வியட்நாம் - டனாங் நகரில் இந்த மரணம் பதிவாகி உள்ளது.

மேலும் வியட்நாமில் இதுவரை 545 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 373 பேர் பூரண குணமடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Read next: லோகர் மாகாணத்தில் சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் ஆப்கானிஸ்தானில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.