வஉசி பிறந்தநாள்

Sep 05, 2022 05:30 am

5.9.2022.இன்று

சுதேசி கப்பல் ஒட்டிய

தமிழன் செக்கிழுத்த

செம்மல் இந்திய

சுதந்திர போராட்டதியாகி

வஉசி பிறந்தநாள்.

இப்போது உள்ள

தோராயமான மதிப்பின்

படி.5000.கோடிக்கு

மேலாக தன்னுடைய

சொந்த சொத்தை விற்று

ஆங்கில ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலைப் பெற்று

இந்திய நாடு சுதந்திரம்

அடைய பாடுபட்ட

மாமனிதர்.தன்னுடைய

கடைசி காலத்தில்

வறுமையில்

லோகமான்ய பாலகங்காதர திலகர்

மாதம் 50.ரூபாய் அனுப்பிய பணத்தில்

குடும்பம் நடத்திய

கட்டாயம் சென்னையில்

மளிகை கடை

பெட்ரோல் பங்க்

துணிக்கடை போன்ற

கடைகளில் வேலை

செய்து வாடகை

வீட்டில் இருந்து

நோய் வாய் பட்டு

பாரதியார் கவிதைகள்

என்று தணியும்

எங்கள் சுதந்திர தாகம்

என்ற பாடலை

கேட்டுக் கொண்டே

மறைந்தார் .

ஆங்கில அரசு

அவருடைய வக்கீல்

தொழிலையும்

முடக்கி வைத்தது.

ஆயிரம் வருடங்களுக்கு

ஒரு முறை மட்டுமே

மலரும் அதிசய மலர்

வஉசி.சுதந்திர போராட்ட தியாகி

அவர்கள் தியாகத்தை

இந்திய மக்கள் நினைவில் நிறுத்தி

அவரை வணங்கி

பிறந்த வாழ்த்துக்கள்

தெரிவிப்போமாக

சுதந்திர போராட்ட

தியாகி வஉசி

அவர்களுக்கு பாரத

தாயின் பிறந்த நாள்

வாழ்த்துக்கள்.

இது நாள் வரை

பாரத ரத்னா வழங்காதது வருத்தமான ஒன்று.

வந்தே மாதரம்

ஜெய் ஹிந்த்.

Read next: சென்னையில் இன்றைய பெட்ரோல்