அமெரிக்காவில் விமான விபத்து - 7 பேர் பலி

1 week

படம் விளக்கத்திற்கு மட்டும் 

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சால்டோட்னா விமான நிலையம் அருகே 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் விமானத்தை தனியாக ஓட்டிச்சென்ற அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோப் உயிரிழந்தார்.

மற்றொரு விமானத்தில் இருந்த 4 சுற்றுலா பயணிகள், வழிகாட்டி, விமானியும் விபத்தில் உயிரிழந்தனர்.

Read next: கணக்கில் காட்டாத தங்கம் வைத்திருப்போருக்கு பொது மன்னிப்பு