பிரித்தானியாவில் பணவீக்கம் 24 வருடம் இல்லாத அளவு கடுமையாக உயர்வு

Sep 15, 2021 09:39 pm

பிரித்தானிய பணவீக்கமானது வருடத்தில் அதிகமாக காணப்படுகிறதுகடந்த மாதத்தில் வருடாந்த பணவீக்கமானது 24 வருடங்களில் உள்ளதாக அளவு உள்ளது-இதற்கு முக்கிய காரணம் கடந்த வருடம் ஈட் அவுட் டு ஹெல்ப் அவுட் என்ற திட்டத்தின் மூலம் 50 விகித அரச சலுகையில் உணவகங்களில் உணவு பரிமாறப்பட்டது ஆகும்.

நுகர்வோர் விலைகள்  3.2 விகிதம் வருடாந்த பணவீக்க அளவில் 1997 க்கு பின்னர் ஒரு மாதத்தில் அதிக அளவாக உயர்ந்துள்ளது

 

Read next: அமெரிக்காவில் திருநங்கை ஒருவருக்கு 53 ஆண்டுகள் அதிரடி சிறைத் தண்டனை