இங்கிலாந்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சி

1 week

இங்கிலாந்தில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த 7 நாட்களில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை சராசரியாக 3,256 ஆக உள்ளது.

இது ஒரு வாரத்திற்கு முன்பு 5,065 ஆக இருந்தது. 

மார்ச் மாத இறுதியில் இருந்து இந்த வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

ஜனவரி தொடக்கத்தில் இரண்டாவது அலையிலிருந்து ஒரு பெரிய வீழ்ச்சியாக உள்ளது. 

இரண்டாவது அலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 60,000 பாதிப்புக்களை எட்டியது.

மேலும் சராசரி தினசரி இறப்புகள் தற்போது 30 ஆக உள்ளது - இது முந்தைய வாரத்தில் 55 ஆக இருந்தது.


Read next: யாழ் நகரில் மூடப்பட்டிருந்த கடைகளில் பெரும்பாலானவை நாளை திறக்கப்படும்.