டுபாயில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

1 week

டுபாயில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்ட குழு ஒன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தளத்தில் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது. 

அதில் மாடி முகப்பில் பெண்கள் நிர்வாணமாக காட்சி அளித்திருந்தனர். இதையடுத்தே உள்ளூர் பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 11 உக்ரைனிய பெண்கள் இருப்பதாக உக்ரைனிய தூதரகம் உறுதி செய்துள்ளது. இதில் ரஷ்ய நாட்டவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பெரும்பாலான சட்டங்கள் சரியா சட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதோடு ஓரினச்சேர்க்க உறவுகள் மற்றும் இதுபோன்ற குற்றங்களில் கடந்த காலங்களிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read next: திண்டிவனத்தில் கொரோனா நோயாளி முழு கவச உடை அணிந்து வாக்குப்பதிவு செய்தார்.