இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இரண்டு தென்னாபிரிக்க வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

3 months

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென்னாபிரிக்க வீரர்களான Beuran Hendricks ஆகியோர் Keegan Petersen நீக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இது குறித்த காரணம் எதனையும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த நிலையில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, குறித்த தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணி தென்னாபிரிக்காவை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: இங்கிலாந்துக்கான பயணத்தடையை விதித்தது சிங்கப்பூர்