லண்டன்-சௌத்தோல் கிங் ஸ்ட்ரீடில் அமைத்துள்ள கடையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் இருவர் பலி

Oct 21, 2020 10:21 pm

Photo Credit: Google Map

காஸ் வெடிப்பு என்று சதேகிகப்படும் ஒரு வெடிப்பு நிகழ்வில் லண்டன்-சௌத்தோல் பகுதியில் உள்ள கிங்ஸ் ஸ்ட்ரீட் என்ற வீதியில் அமைத்துள்ள முடி திருத்தும் மற்றும் கை தொலைபேசி கடையில் காலை 6: 30 மணிபோல் இந்த வெடிப்பு சம்பவம் இடப்பெற்றதாக லண்டன் தீயணைப்பு துறை அறிவித்துள்ளது.  

இந்த வெடிப்பு நிகழ்வால் 2 பலியானதாகவும் இந்த நிகழ்வு சதேகத்தை உண்டாக்கும் நிகழ்வாக பார்க்கப்படவில்லை என்று காவல் துறை அறிவித்துளளது.Read next: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டவர் திடீர் மரணம்