இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் இருவர் பலி

Mar 18, 2023 05:24 pm

அருணாச்சல பிரதேசத்தின் மாண்ட்லா மலைப்பகுதியில் இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் லெப்டினன்ட் கேர்ணல் விவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த இராணுவ வீரர்களில் ஒருவர் தமிழர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


Read next: வடகொரிய அணுவாயுதங்கள் அமெரிக்காவை சொற்ப வினாடிகளில் அழித்துவிடும் - சீனா எச்சரிக்கை