திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா!

May 14, 2022 12:12 pm

பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் ராஜினாமா செய்தார்.

திரிபுரா ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். சர்ச்சைப் பேச்சு,

சர்சைக்குரிய முடிவுகள் என பிப்லப் குமார் தேவ் மீது எல்.எல்.ஏ.க்கள் அதிருப்தி என தகவல் வெளியானது.

Read next: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புதிய அதிபர் அறிவிப்பு