தேசியத்தலைவர் பிரபாகரனின் தீர்க்க தரிசனத்தை இன்று சிங்கள மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்

May 09, 2022 02:53 pm

தேசியத்தலைவர் பிரபாகரன் சொன்னார் “நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் அல்ல. நான் சிங்கள மக்களை எப்போதும் கோபத்தோடும் சந்தோகத்துடனும் பார்த்தவனும் அல்ல.

அவர்களது கலாசாரத்தையும், பண்பாட்டையும் நான் மதிக்கின்றேன். ஆனால் எங்கள் மீது நீட்டப்படுகின்ற துப்பாக்கிகள், எங்கள் மீது செய்யப்படுகின்ற கொலைகள் என்றோ ஒருநாள் உங்கள் மீது திரும்பும்.

அவ்வாறு திரும்பும் போது சிங்கள மக்கள் உங்களை புரிந்துகொள்வார்கள்.” என்று பிரபாகரன் கூறிய தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முன்பு ஒருநாள் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த காணொளியை வெளியிட்டு, தற்போதைய அசாதாரண நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Read next: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகம் முற்றாக அழிக்கப்பட்டது