சிந்தனை சிதறல்: தடுமாறும் போதும், தவறி விழும் போதும்

May 13, 2022 06:03 am

சிந்தனை சிதறல்

தடுமாறும் போதும், தவறி விழும் போதும் கூச்சலிடாமல் இருங்கள். ஏனெனில் அதைக் கொண்டாட இங்கு ஒரு கூட்டமே காத்திருக்கிறது

உயிரே போகும் நிலை வந்தாலும் உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிராதீர்கள் உங்கள் ரகசியத்தை உங்களாலேயே காப்பாற்ற முடியவில்லை என்றால் நீங்கள் கூறும் நபர் காப்பாற்றுவார் என்பது என்ன நிச்சயம்

Read next: பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ள 20 பேர் கொண்ட புதிய அமைச்சரவை