உங்கள் தகுதிக்கும் தரத்திற்கும் ஏற்ற எதிரி எவரும் இல்லை

Apr 23, 2022 06:08 am

வந்தவர் போனவரை எல்லாம் உங்களுக்கு சரிநிகர் எதிரி என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் செலுத்தும் கவனத்தை விட இரு மடங்கு அதிக கவனம் செலுத்தி சல்லடையில் போட்டு அலசி உங்களுக்கான எதிரியை தேடுங்கள் அப்படி தேடினால் ஒருவரும் கிடைக்க மாட்டார்கள் ஏனென்றால் உங்கள் தகுதிக்கும் தரத்திற்கும் ஏற்ற எதிரி இன்னும் பிறக்கவில்லை.

மனம் சொல்லும்படி வாழ்வது அல்ல வாழ்க்கை மனசாட்சி சொல்லும்படி வாழ்வதே வாழ்க்கை எல்லாம் தெரிந்தாலும் எதுவும் தெரியாதது போல இருந்து விடுங்கள், அந்த பண்பு மேலும் பலவற்றை கற்று தரும்.

Read next: வட, தென் கொரிய தலைவர்கள் நட்புரீதியான கடிதப் பரிமாற்றம்