இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் மாற்றம்!

Mar 15, 2023 01:14 am

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்து வருகின்றது.

தற்போது கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 160,000 ரூபா விலை அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 134,000 ஆக குறைந்தது.

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 145,000 ரூபாவாக இப்போது நேற்று அதன் விலை 173,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடந்த வியாழக்கிழமை 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 134,000 ரூபாவாக இப்போது நேற்று அதன் விலை 160,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read next: மஹிந்தவின் மனதில் உள்ள விடயத்தை வெளிப்படுத்திய ரணில்