ஐரோப்பா

பிரான்ஸ் ஜனாதிபதியின் பரிதாப நிலை

பிரானஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீதான எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுவடைந்து செல்கின்றது.

இந்த நிலையில், அவரது பிரபலத்தன்மை (popularity) கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சென்ற மாதம் அவரது பிரபலத்தன்மை 2 புள்ளிகள் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 2 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

தற்போது மக்ரோன் 26% வீத பிரபலத்தன்மையுடன் உள்ளார். அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்ளவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் இந்த ஆய்வில், அவருக்கு 26% சதவீதமான மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இந்த எண்ணிக்கையானது ஜனாதிபதி மக்ரோனின்மிக குறைந்த அளவான பிரபலத்தன்மையாகும். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டிலும் அவர் இதேபோன்ற மிக குறைந்த அளவு பிரபலத்தன்மையுடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content