லண்டன்: குறைடன் பகுதியில் கொல்லப்பட்ட சிறுவன் தொடர்பில் ஒருவர் கைது

Dec 28, 2021 07:41 pm

14 வயது சிறுவன் கொள்ளப்பட்டது தொடர்பாக  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மைன் குல்ஸ் என்ற சிறுவன் 18  நவம்பரில் குத்தப்பட்டு அவரே மருத்துவமனைக்கு சென்றபொழுது மருத்துவமணையில் இறந்தார்.கடந்த திங்கள் அன்று 16 வயதுடைய ஒருவர் சிறுவனை கொலைசெய்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.

ஜெர்மைன் குல்ஸின் கொலை 2021 இல் லண்டன் நகரில் நடக்கும் 27 வது சிறுவனின் கொலையாகும்.

Read next: ஒரே நாளில் 202 உயிரிழப்புகளையும், 78,313 தொற்றுகளையும் பதிவுசெய்த இத்தாலி