தமிழ் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 25 இறப்புகளும் 2,146 தொற்றுகளும் பதிவாகியது

3 weeks

தமிழ்நாடு சுகாதார திணைக்களத்தின் அறிவிப்பின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழ் நாட்டில் கொரோனா தாக்கி 25 பேர் பலியானதாகவும் 2237 புதிதாக தொற்றுக்குள்ளானதாகவும் தெரியவருகிறது.

புதிய தொற்றுகள் காரணமாக தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 748,225 ஆக உயர்ந்துளளது; அவர்களில் 718,129 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாகவும், 11 387 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது.

இப்பொழுதும் கொரோனா தொற்றின் பாதிப்பில் 18,709 பேர் உள்ளார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் 38,074 புதிய தொற்றுகள் பதிவாகியதால் மொத்தம் 8,591,731 ஆக  உயர்ந்துள்ளது. 

Read next: தொடர்ந்து ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி