தமிழ் வழியில் படித்த தமிழ் வீரமங்கை மாவட்ட_ஆட்சியர்

Jun 10, 2021 05:04 pm

பழனி அருகில் கரிக்காரன் புதூர் கிராமத்தில் பிறந்த திருமிகு தமிழ்_ஓவியா கிராமத்தில் பள்ளி படிப்பு, பெரியகுளத்தில் தோட்டக்கல்லூரியில் இளங்கலை,  2016 பழனி கனரா வங்கி ஊழியர்.

அதன் பிறகு Group 2ல் தேர்ச்சி பெற்று தாராபுரத்தில் மாவட்ட கல்வி உதவி அலுவலர்.

மீண்டும் விடா முயற்சி 4 வது முறை IAS தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தற்சமயம் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியராக பணி நிமித்தம்.

வளர்ந்து வரும் நமது குழந்தைகளுக்கு இப்படிபட்டவர்களை அடையாளப்படுத்தி ஊக்கம் அளிப்போம்.

தமிழை அதிகம் நேசித்ததால் அவர் தமிழ் ஓவியா என்று பெயர் மாற்றம் செய்துள்ளதாக IAS தேர்வு நேர்முகத்தேர்வில் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துகள் தமிழ் ஓவியா
https://www.facebook.com/s.tamiloviyapandiyan

Read next: தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா மரணம்… சிறு அலட்சியத்தால் மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்!