இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் – காரணம் வெளியானது

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக உள்நாட்டு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே, இதற்கு காரணமாகும் என குறித்த வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தநிலையில், கொழும்பில் இன்று 22 கரட் தங்கத்தின் விலை 155,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

முன்னதாக (கடந்த வாரம்) 22 கரட் தங்கத்தின் விலை 147,000 ரூபாவாக காணப்பட்டது.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை இன்று 175,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

முன்னதாக 24 கரட் தங்கத்தின் விலை 160,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content