இலங்கையில் கொரோனா தொற்றின் மோசமான நிலை!

Sep 12, 2021 04:13 pm

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று (11) 144 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, இலங்கையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 11,296 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை இலங்கையில் இன்றைய தினம் 2,641 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களிக் மொத்த எண்ணிக்கை 412,812 ஆக அதிகரித்துள்ளது.


Read next: ஆப்கான் குத்துச்சண்டை வீராங்கனைக்கு உயிர் அச்சுறுத்தல்