சுவிற்சர்லாந்தில் நீங்கள் தங்கவிரும்பும் பிரசித்திபெற்ற சில விடுதிகள்!

Jan 24, 2023 02:08 pm

01. Apartment Panorama in Samnaun

Particularly

க்ராபண்டனில் உள்ள சாம்னானில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்-அபார்ட்தான் பனோரமா. பனிச்சறுக்கு பகுதியில் அமைந்திருப்பதால் குளிர்கால விளையாட்டு ஆர்வலர்களால் விரும்பப்படுகிறது. 

02. Romantik Hotel Hornberg in Saanenmöser near Gstaad

History

நான்கு நட்சத்திர ஹோட்டலான இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஹோட்டல் பார்ப்பதற்கு அழகானது மாத்திரம் அல்ல, சிறந்த உணவுகளுக்கு பெயர்போனது. இது மதிப்புரைகளில் விருந்தினர்களால் பாராடப்படுகிறது. 

03. Hotel Waldhaus Sils in the Engadin 

Hotel

பாரம்பரிய  ஐந்து நட்சத்திர ஹோட்டலான இது பார்ப்பதற்கு ரம்யமான இயற்கைக் காட்சிகளையும் கொண்டது. 

04. Privà Alpine Lodge in Lenzerheide

Privacy

நீங்கள் தனிமையை விரும்புபவர்கள் என்றால் இந்த விடுதி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். 95 சாலட் அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இந்த குடியிருப்பு பனிசறுக்கு பகுதியில் அமைந்துள்ளது.  குழந்தைகள் மற்றும் இளைஞர், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற இடமாக இது அமைந்துள்ளது. 

05. Hotel Hof Weissbad in Appenzell

Hotel

நான்கரை நட்சத்திர விடுதியான இது மறுவாழ்வு கிளினிக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. நன்கு பயிற்ச்சி பெற்ற சிறந்த பணியாளர்கள் இங்கு பணியாற்றுவதுடன், உடற்பயிற்சி கூடங்கள். ஸ்பா உள்ளிட்டவற்றையும் கொண்டு இயங்குகின்றது. 

06 Hotel Schweizerhof in Lenzerheide

Hotel

அல்பைன் சிக் பாணியில் விசாலமான அறைகள், நான்கு முதல் வகுப்பு உணவங்களை இந்த விடுதி தன்னகத்தே கொண்டுள்ளது. 1500 சதுர மீட்டர் சோலை மற்றும் குழந்தைகளுக்கான பராமரிப்பு அமைப்புகளும் இங்கு உள்ளது. 


Read next: விலாங்கு மீன்பிடி விவகாரத்தில் சிக்கியுள்ள சுவீடன் பிரதமர்