ரஷ்யாவின் தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் பலி

Mar 01, 2022 07:54 am

குறைந்தத்த்து 70 உக்ரேனிய ராணுவர்கள் ரஷ்ய ஆர்ட்டிலேரி தாக்குதலில் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.


அவசர கால சேவை பிரிவு ஊழியர்கள் உடைந்த கட்டிடங்களுக்கு மத்தியில் காயம் பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை தேடுவதாக அறியவருகிறது.


ரஷ்யா இராணுவத்தினர் தொடர்ந்து கீவ் நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுகிறது. நாற்பது மைல் தூரத்துக்கு வரிசையாக ரஷ்ய ராணுவ தொடரணி நிற்பதாக அந்த  காட்சிகள் காட்டுகிறது.


Read next: உக்ரைனுக்கு புதிதாக 70 போர் விமானங்களை அனுப்புகிறது ஐரோப்பிய நாடுகள்