Kryvyi Rih மீது 3 ஏவுகணைகளை ஏவியது ரஷ்யா

May 25, 2022 06:55 am

ரஷ்யா Kryvyi Rih மீது மூன்று ஏவுகணைகளை  ஏவியதாக Dnipropetrovsk ஆளுநர் தெரிவித்தார்.

ரஷ்யப் படைகள் Kryvyi Rih மீது மூன்று ஏவுகணைகளை ஏவியதாக Dnipropetrovsk பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் ஆளுநர் தெரிவித்ததுடன், இதன்போது கடுமையான சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருப்பதாகவும், வாலண்டைன் ரெஸ்னிசென்கோ டெலிகிராமில் கூறினார்.

Read next: வளர்ந்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு இனி முடிவு கட்டப்படும் - ஜோ பைடன்