இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு அமுலாகும் கட்டுப்பாடு

Jan 14, 2023 03:48 am

இலங்கை வரும் அனைத்து பயணிகளுக்கும், கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார்.

கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு, 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நடைமுறைகளில், எந்தவொரு நாட்டுக்கும் தளர்வு இல்லை என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read next: ஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் - அரசாங்கம் அறிவிப்பு