இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் தளர்வு

May 12, 2022 05:47 pm

இலங்கையில் நாளை காலை 6 மணி முதல் 8மணி நேரங்களுக்கு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும்  நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும்  என்று  இலங்கை அரசு அறிவித்துள்ளது.

Read next: உக்ரைனில் கொடூரமாக பொதுமக்கள் சுடப்படும் காணொளி வெளியானது-பதறவைக்கும் காட்சிகள்