அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இன்று தொற்றாளர்கள் பதிவாகவில்லை.

Sep 12, 2021 09:02 am

 அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய மாநிலமான குயின்ஸ்லாந்தில் ஞாயிற்றுகிழமை கடந்த 24 மணித்தியாலங்களில் இதுவரை ஒரு தொற்றாளர்களும் பதிவாகவில்லை என அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை நேற்றைய தினம் ஐந்து பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் அனாஸ்டிகா பெலசுசுக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மாநிலத்தில் முடக்கம் தொடர்வதற்கு தேவையேற்படாது என கூறப்படுகின்றது.

இதேவேளை விக்டோரியா மாநிலத்தில் இன்றைய தினம் 392 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

Read next: அட்லாண்டா மிருகக்கட்சி சாலையில் கொரில்லாக்களுக்கு ஆபத்தான தொற்று