கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

1 week

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டார்.கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்ட அவர் இன்று தனது இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டுள்ளார்.  ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்த அவர், தகுதியுடைய அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read next: பிரேசிலில் தேசிய பூட்டுதல் எதுவும் இருக்காது - அதிபர் அதிரடி