மதிய உணவிற்கு தேங்காய் துருவலை உட்கொண்ட மாணவர் பற்றிய அறிக்கை ஆதாரமற்றது : ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Sep 22, 2022 08:54 pm

வறுமையின் காரணமாக மதிய உணவிற்காக மாணவர் ஒருவர் தேங்காய் துருவலை உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் ஆதாரமற்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு குழந்தை/குடும்பத்திற்கும் உதவுவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உதவிக்கு 0114354647 என்ற ஹாட்லைனை அழைக்கவும்.

Read next: உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை : லிஸ் டிரஸ்