ஒன்ராறியோ இன்று 135 தொற்றுகளையும் 4 மரணங்களையும் பதிவு செய்தது

Jul 21, 2021 10:32 pm

இந்த தொற்றுகளில் 26 ரொறொண்டோவிலும், 16 பீல் பிராந்தியத்திலும், 13 டறம் பிராந்தியத்திலும், 12 வாட்டர்லூ பிராந்தியத்திலும் 10 தொற்றுகள் மிடில்செக்ஸ்-லண்டன் பகுதியிலும் பதிவாகியது.

புதிதாக மொத்தம் 20800 கோவிட் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது

145 பேர் தீவிர சிகிச்சை பிரிவிளும், 70 பேர் சுவாச கருவி மூலம் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

முதல் நாளை விட புதிதாக மேலும் 140500 தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுளள்ளது மேலும் மொத்தமாக மாகாணத்தில் 18.5 மில்லியன் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது

Read next: மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைவு !