வடகொரிய அணுவாயுதங்கள் அமெரிக்காவை சொற்ப வினாடிகளில் அழித்துவிடும் - சீனா எச்சரிக்கை

Mar 18, 2023 05:31 pm

 வடகொரியாவிடமிருக்கும் அணுவாயுதங்களால் அமெரிக்காவை 33 வினாடிகளில் அழித்துவிடமுடியுமென சீனப்பாதுகாப்பு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், சீனாவில் உள்ள இராணுவப் பாதுகாப்பு விஞ்ஞானிகள் வடகொரியாவின் இராணுவத்திறன்கள் குறித்து ஆபத்தான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

வட கொரியா மிகவும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை(ballistic missile) வைத்திருக்கிறது. அது அமெரிக்க மண்ணில் 33 நிமிடங்களில் அழிவை உண்டாக்கும்” என சீனப்பாதுகாப்பு விஞ்ஞானிகள்  எச்சரித்துள்ளனர்.

Read next: இடம்பெயர்வு ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ருவாண்டாவிற்கு செல்லவுள்ள இங்கிலாந்து உள்துறை அமைச்சர்