சாதாரண தர பரீட்சையில் முல்லைத்தீவு மாணவிகள் சாதனை

Nov 26, 2022 04:50 am

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

பத்மநாதன் மெரியா என்ற மாணவியே இந்த சித்தியை பெற்றுள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மாணவி முருகானந்தம் லோகிதாவும் 9A பெற்று சாதனை

பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்த இந்த மாணவிகளுக்கு பாடசாலை சமூகத்தினர் மற்றும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read next: ப்ளுஸ்டோன் தங்க நகைக்கடையில் கொள்ளை.