காலை தரிசனம் திருவோண தரிசனம்

Jan 22, 2023 05:54 am

சுப கிருது வருடம் : 

தை மாதம் 08 ஆம் நாள் !

ஜனவரி மாதம் : 22 ஆம் தேதி !

(22-01-2023)

ஞாயிற்றுக்கிழமை !

சூரிய உதயம் : 

காலை : 06-47 மணி அளவில் !

சூரிய அஸ்தமனம் :

மாலை : 06-17 மணி அளவில் !

இன்றைய திதி : வளர்பிறை :

பிரதமை !

பிரதமை..

பின் இரவு 01-00 மணி வரை ! அதன் பிறகு துவிதியை !!

இன்றைய நட்சத்திரம் : 

உத்திராடம்..

காலை 07-45 மணி வரை அதன் பிறகு  திருவோணம் !!  

யோகம் : 

அமிர்தயோகம் !!

இன்று

கீழ் நோக்கு நாள் !

இன்றும்

மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் !!

ராகுகாலம் : 

மாலை :  04-30 மணி முதல் 06-00 மணி வரை !!

எமகண்டம் : 

மதியம் 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!

குளிகை :  

மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

சூலம் : மேற்கு !

பரிகாரம் : வெல்லம் !!

கரணம் :

காலை: 10-30 மணி முதல் 12-00 மணி வரை !

நல்ல நேரம் : 

காலை :

07-00 மணி முதல் 09-00 மணி வரை !

11-00 மணி முதல் 12-00 மணி வரை !

மாலை : 

02-00 மணி முதல் 04-00 மணி வரை !

06-00 மணி முதல் 07-00 மணி வரை !

இரவு : 

09-00 மணி முதல் 11-00 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் :

சுக்ர ஓரை : 

காலை : 07-00 மணி முதல் 08-00 மணி வரை !!

புதன் ஓரை : 

காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !!

சந்திர ஓரை : 

காலை : 09-00 மணி முதல் 10-00 மணி வரை !!

குரு ஓரை :

காலை : 11-00 மணி முதல் 12-00 மணி வரை !!

பெருமாள்  அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்..

சௌஜன்யம்..!

அன்யோன்யம் .. !! 

ஆத்மார்த்தம்..!

தேசியம்..!

தெய்வீகம்..! பேரின்பம் ...!!

Read next: திருப்பரங்குன்றம் தெப்பத் திருவிழா