மெக்ஸிகோவில் 603 புதிய இறப்பு - 4,675 புதிய பாதிப்பு

1 week

மெக்ஸிகோ 603 இறப்புகளையும் 4,675 புதிய பாதிப்புகளையும் பதிவு செய்துள்ளது.

நாட்டின் சுகாதார அமைச்சகம் புதிய தினசரி புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 205,002 இறப்புகளையும், 2,256,380 நோய்த்தொற்றுகளையும் பதிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும், மெக்சிகோவின் உண்மையான கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை விட குறைந்தது 60% அதிகமாக இருக்கலாம் என்று சமீபத்தில் அமைச்சகம் வெளியிட்டுள்ள தனித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read next: சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஒரு வருட சிறை: தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம்.