மெக்ரோனின் தொலைபேசியும் spyware இக்கு இலக்கானது

Jul 20, 2021 07:19 pm

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனின் தொலைபேசியும் spyware னால் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக மொரோக்கன் இரகசிய சேவை குறிப்பிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் மெக்ரோன் குறித்த தொலைபேசியை பயன்படுத்துவதாகவும் அதில் பெகாஸஸ் செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தெளிவின்றி உள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி எடோர்ட் பிலிப்பே மற்றும் 14 அமைச்சர்களின் தொலைபேசிகள் 2019 ஆண்டு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஐம்பதாயிரம் தொலைபேசி இலக்கங்களை ஊடுறுவியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read next: தமிழ் வரலாற்று படத்துல தமிழ் டைட்டில் கிடையாதா? ரசிகர்கள் ஆதங்கம்