கண்டி சம்பவம்: வீட்டின் உரிமையாளருக்கு விளக்கமறியல்

3 weeks

கண்டி – பூவெலிகட சங்கமித்தா வீதியிலிருந்த ஐந்து மாடி வீடொன்று கடந்த வாரம் தாழிறங்கியதில் மூவர் உயிரிழந்தமை தொடர்பில், கைது செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டின் உரிமையாளரான அநுர லெவ்கே, பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (29) முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.

Read next: உலக கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக இன்று நீங்கள் அறியவேண்டியவை