இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பத்து பேருக்கு காயம்.

Jul 21, 2021 10:28 am

இத்தாலியின் தென் பகுதியில் டரண்டோவுக்கு அருகில் உள்ள களியாட்ட விடுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டடுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர.துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போர் சுமார் கல்லூரி மாணவர்கள் இருந்துள்ளனர். உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்கு எவரும் காயமடையவில்லை என அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read next: ஆசியா பசிபிக் பெருங்கடலில் போர்க்கப்பல்களை நிரந்தரமாக நிறுத்த பிரித்தானியா தீர்மானம்! சீனாவுக்கு பேரிடி