சற்றுமுன் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Aug 15, 2021 03:56 pm

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாளை (16) முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை (16) முதல் நாளாந்தம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்

Read next: ஆப்கானிஸ்தான்:தூதரக கதவுகளை இழுத்து மூடிய ஜெர்மனி-குடிமக்கள், உதவியாளர்கள் வெளியேற்றம்