இராஜினாமா செய்தார் ஹர்ஷ

Oct 04, 2022 07:55 am

கோப் குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, அவரது இடத்துக்கு பேராசிரியர் சரித ஹேரத்தை இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பரிந்துரைத்துள்ளார்.Read next: ஈராக்கில் துருக்கி ராணுவம் குண்டு மழை : குர்திஸ் பயங்கரவாதிகள் 23 பேர் பலி