தங்கத்தின் விலை சிறிதளவு குறைவு

Apr 25, 2022 09:31 am

உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளது.

அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை  1927 டொலர்கள்  மற்றும் 25 சென்ட்களாக உள்ளது.

மேலும் கடந்த ஆறு மாதங்களில் தங்கம் விலை 6.84 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேபோல இலங்கையில் ஒரு பவன் 24 கரட் தங்கத்தின் விலை184,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம் 22 கரட் தங்கப் பவன் ஒன்று 169,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

மேலும், ஒரு பவன் 21 கரட் தங்கத்தின் விலை 169,300 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.  

Read next: மாநாட்டில் உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்க குழு