220 பில்லியன் டாலர்களை வரும் 2026 இல் செலவுசெய்யும் ஜெர்மனி

Mar 06, 2022 09:09 pm

ஜெர்மனி இந்த வருடத்துக்கும் 2026 க்கும் இடையில் 200 மில்லியன் ஐரோக்களை தொழில் நுட்ப முன்னேற்றகளுக்காக செலவு செய்யவிருப்பதாகவும் இது ஹைட்ரொஜென் தொழில் நுட்பம் மற்றும் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் இணைப்புகளை அதிகரிக்கும் தொழில் நுட்பத்தில் செலவிடும் என்று அந்த நாட்டின் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்டெர் தெரிவித்தார். இந்த தகவலை அவர் எஆர்டி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

லிண்ட்னெர் அவர்களின் அறிவிப்பு ர+ஷ்யாவில் எரிவாயு போன்றவற்றில் தங்கி இருப்பதை குறைப்பதற்கும், திரவமாக்கப்பட்ட எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கும் வழிவகுக்கும், மேலும் நிலக்கரியில் தந்கயிப்பதையும் தவிர்க்க முனைகிறது.

ஈதேவேளை புதிப்பிக்கக்கூடிய சக்தி போன்றவற்றில் முதலீட்டை ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி ஈர்ப்பதற்கு திடடமிடுகிறது.


Read next: இன்றைய ராசி- பலன்கள்