பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 16,000 க்கும் மேலான தொற்றுகள் பதிவாகியது

1 month

பிரான்சில் இன்று அறிவித்த தகவலின் படி மொத்தம் 16101 தொற்றுகள் பதிவாகி உள்ளது, இது நேற்றைய தொற்றுகளான 27,000 இல் இருந்து சிறிது குறைந்துள்ளது.

இந்த புதிய தொற்றுகளையும் சேர்த்து மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 734974 ஆக அதிகரித்து உள்ளது.

இறப்புகளை பொறுத்த வரை இன்று மேலும் 46 பேர் கொரோனா தொற்றி பலியாகி உள்ளார்கள், இதன் காரணமாக மொத்த பிரபுக்களின் எண்ணிக்கை 32730 ஆக உள்ளது.

அரசு ஞாயிற்றுக் கிழமைகளில் கொரோனாவின் பாதிப்புகள் தொடர்பாக தகவல் வெளியிடும் பொழுது குறைவாகவே வெளியிடுவது வழக்கம், இதற்கு காரணம் வார இறுதியில் அணைத்து தகவல்களும் அரசங்கத்துக்கு உடனடியாக கிடைப்பதில்லை

Read next: ஒருநாள் பிரித்தானிய தூதரக அதிகாரியான தமிழ் பெண்! உலகளவில் குவியும் வாழ்த்து