ஜனாதிபதி முன்னிலையில் சற்று முன்னர் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

May 14, 2022 10:42 am

புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிய நியமனங்களின்படி தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சராகவும் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

இதேவேளை பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் காஞ்சன விஜேசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

May

Read next: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்ஸில் தலைவர்