அவுஸ்திரேலியாவில் விமான விபத்து-நால்வர் பலி

Dec 19, 2021 02:04 pm

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடலை ஒட்டிய பகுதியில் இன்று ஞாயிறு ஏற்பட்ட இலகுவகை விமான விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு குழந்தைகள் உற்பட  நான்கு பெரும் பலியானதாக அவுஸ்திரேலிய காவல்துறை தெரிவிக்கின்றது.

69 வயதான பைலட் இன்ப உலாவுக்காக மூன்று நபர்களை விமானத்தில் எடுத்துச் சென்றதாகவும் அப்பொழுதே மோர்ட்டோன் பே அருகில் விபத்துக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் அடையாளம் காணும் பணி தொடர்வதாகப் போலீசார் தெரிவித்தனர்.

Read next: பாரந்தூக்கியில் வந்த நத்தார் தாத்தா