52 கிளைகளை மூடும் ஜேர்மனியின் பிரபல வர்த்தக நிறுவனம்

Mar 18, 2023 05:37 pm

ஜேர்மனியின் பிரபல வர்த்தக ஸ்தாபனமான  கெலரியா கப் கொப் நிறுவனம் அதன் 52 கிளைகளை மூடவிருப்பதாக அறிவித்துள்ளது. 

அந்நிறுவனத்தின் 129 மொத்தக்கிளைகளில் 52 கிளைகள் மூடப்பட்டால், அவற்றில் பணிபுரியும் 4500 இற்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயத்துக்குள்ளாவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்விளைவாக கெலரியா கப் கொப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஜேர்மனியில் வாழும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read next: உணவுப்பாதுகாப்பு நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு விவசாயத்துறையில் நிறைபேறான நடவடிக்கைகள் அவசியம்