காபூலுக்கான விமான சேவையை எமிரேட்ஸ் அதிரடியாக நிறுத்தியது

Aug 16, 2021 05:50 am

ஆப்கானிஸ்தான் தலைநகருக்கான விமான சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை எமிரேட்ஸ் நிறுத்தியுள்ளது.

விமான நிறுவனம் தனது இணையதளத்தில் இதை தெரிவித்துள்ளது.

இறுதி இலக்குடன் டிக்கெட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

காபூல் பயணத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள். என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read next: அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறல்!